உடனடிச்செய்திகள்
» இடதுசாரித் தோழர்களே என்ன செய்யப் போகிறீர்கள்? பெ. மணியரசன்» மேக்கேதாட்டு அணையை எதிர்க்க வேண்டாம் என்கிறதா தமிழ்நாடு அரசு? பெ. மணியரசன் அறிக்கை!» தமிழ்நாடு அரசின் “ரூ” மாற்றம்: இந்தி என்ற பேய்க்கு மாற்றாக சமற்கிருதம் என்ற பிசாசா? (முனைவர்) ம.சோ. விக்டர்» இந்திய ஏகாதிபத்தியத்துக்கு தமிழர்கள் முட்டாள்கள் - அநாகரிகமானவர்களே! பெ. மணியரசன்» இளையராஜாவின் வல்லமைக்கு (VALIANT) வாழ்த்துகள்! ஐயா பெ. மணியரசன்» தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்திற்கு பின் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் செய்தியாளர் சந்திப்பு

Latest Post

Thursday, March 27, 2025

இடதுசாரித் தோழர்களே என்ன செய்யப் போகிறீர்கள்? பெ. மணியரசன்

இடதுசாரித் தோழர்களேஎன்ன செய்யப் போகிறீர்கள்?பெ. மணியரசன்பெ. மணியரசன்தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்==============≠=============இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி (மார்க்சிஸ்ட்டு), இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) போன்ற இடதுசாரிக் கட்சிகளில், சமூக...

Tuesday, March 25, 2025

மேக்கேதாட்டு அணையை எதிர்க்க வேண்டாம் என்கிறதா தமிழ்நாடு அரசு? பெ. மணியரசன் அறிக்கை!

மேக்கேதாட்டு அணையை எதிர்க்க வேண்டாம் என்கிறதா தமிழ்நாடு அரசு?பெ. மணியரசன்காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!==============================இயற்கையின் நில அமைப்புப்படி காலங்காலமாக பலநாடுகளைக் கடந்து ஓடிவரும் ஆறுகளின் பயன்பாட்டை இப்போது மேலே உள்ள நாடுகள் தடுத்துத் தாங்கள்...

Friday, March 21, 2025

தமிழ்நாடு அரசின் “ரூ” மாற்றம்: இந்தி என்ற பேய்க்கு மாற்றாக சமற்கிருதம் என்ற பிசாசா? (முனைவர்) ம.சோ. விக்டர்

                                 தமிழ்நாடு அரசின் “ரூ” மாற்றம்:இந்தி என்ற பேய்க்கு மாற்றாக சமற்கிருதம் என்ற பிசாசா? (முனைவர்) ம.சோ. விக்டர்===========================தமிழிய ஆய்வறிஞர் தக்கார் (முனைவர்) ம.சோ. விக்டர்===========================அண்மையில்...

Tuesday, March 11, 2025

இந்திய ஏகாதிபத்தியத்துக்கு தமிழர்கள் முட்டாள்கள் - அநாகரிகமானவர்களே! பெ. மணியரசன்

இந்திய ஏகாதிபத்தியத்துக்கு தமிழர்கள்முட்டாள்கள் - அநாகரிகமானவர்களே!பெ. மணியரசன்தலைவர்தமிழ்த்தேசியப் பேரியக்கம்=========================இந்திய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களைப்பார்த்து - 10-3-2025 அன்று மக்களவையில் – ‘அநாகரிகமானவர்கள்‘ (Uncivilized), என்று...

போராட்டங்கள்

தமிழர்களின் தொழில் வணிகத்தை ஆக்கிரமித்துள்ள மலையாள ஆலுக்காஸ் நகைக் கடையை முற்றுகையிடப்பட்ட வழக்கிலிருந்து தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் விடுதலை!

தமிழர்களின் தொழில் வணிகத்தை ஆக்கிரமித்துள்ள மலையாள ஆலுக்காஸ் நகைக் கடையை முற்றுகையிடப்பட்ட வழக்கிலிருந்து தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் விடுதலை! தமிழ்நாட்டின் தொழில், வணிகம், கல்வி,......

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT