தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன்
கம்பத்திலிருந்து முதல்வருக்குக் கோரிக்கை:
கேரள அரசும் கேரளத்தின் அனைத்துக் கட்சிகளும் மலையாளிகளிடம் இனவெறியைத் தூண்டிவிட்டு அங்கு வசிக்கும் தமிழர்களையும் அங்கு செல்லும் தமிழகத் தமிழர்களையும் மலையாளிகள் கடுமையாகத் தாக்கினார்கள். கூலி வேலைக்குச் சென்ற பெண்களை சிறைப்பிடித்து மானபங்கப்படுத்தினார்கள். தமிழகத்திலிருந்து சென்ற ஐயப்ப பக்தர்களைத் தாக்கினார்கள்.
முல்லைப்பெரியாறு அணையை உடைக்க காங்கிரசு, பா.ஜ.க. கட்சியினர், அணைக்குள் சென்று தமிழகப் பொதுப்பணித்துறையை அலுவலகங்களைத் தாக்கினார்கள். மலையாளிகளின் இந்த இனவெறி அட்டுழியங்களை மேலும் தூண்டி விடும் வகையில் சி.பி.எம். தலைவர் அச்சுதானந்தம் உண்ணாப்போராட்டம் இருந்தார்.
இவற்றின் எதிர் விளைவாக தமிழ்நாட்டில் தமிழர்கள் தற்காப்புப் போராட்டம் நடத்த வேண்டி வந்தது. இன்று(12. 12. 2011) நான் இயக்கத்தோழர்களுடன் கம்பம் பகுதிக்குச் சென்றேன். இப்போது அங்கு போராடும் மக்களோடு இருந்து இந்த அறிக்கையைக் கொடுக்கிறேன். 30 ஆயிரத்திற்கு மேறபட்ட மக்கள் கம்பம் மெட்டு வழியாக கேரளா எல்லை நோக்கிப் போனார்கள். அவர்களை காவல் துறையினர் கடுமையாக தடியடி நடத்தி படுகாயப்படுத்தி விரட்டியடித்தார்கள். பெண்கள் சிறுவர்கள் உட்பட படுகாயம் பட்டுள்ளார்கள் இதனால் ஆத்திரமடைந்த மக்கள், கம்பம் நகரத்தில் சாலை மறியல் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.
சின்னமனூர், உத்தமப்பாளையம் ஆகிய இடங்களிலும் மக்கள் சாலை மறியல் செய்கிறார்கள். அவர்களை இரும்பு தொப்பி அணிந்த காவலர்கள் அவர்களை களைப்பதும் மீண்டும் அவர்கள் போராடுவதும் நடந்து கொண்டிருக்கிறது. காவல் துறைக்கும் மக்களுக்குமான மோதல் வ்ருவதற்கான சூழல் நிலவுகிறது.
மக்களுக்கும் காவல் துறைக்கும் மோதல் வராமல் தடுக்க முதல்வர் செயலலிதா தலையிட்டு ஓர் அறிவிப்பை வெளியிட வேண்டும். கேரளாவிற்கு தமிழ்நாட்டிலிருந்து எந்த பொருளையும் அனுப்பக்கூடாது என்பதுதான் போராட்டக்காரர் களின் கோரிக்கை. தமிழக முதல்வர் முன் வந்து தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்குச் செல்லும் 13 பாதைகளையும் ஒரு வாரத்திற்கு அடைத்துள்ளோம் என்ற அறிவிப்பை அரசு சார்பில் கொடுக்க வேண்டும் அந்த ஒருவாரகால அவகாசகத்துக்குள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முயலவேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
-
►
2012
(11)
-
►
January
(6)
- கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் ...
- தமிழகமெங்கும் எழுச்சியுடன் நடந்த மாவீரன் முத்துக்க...
- மொழிப்போர் ஈகியருக்கு த.தே.பொ.க. வீரவணக்கம்!
- ஐயப்ப பக்தர் சாந்தவேல் கொலைக்குக் காரணமான மலையாளிக...
- கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை தேசியப் பேரிடர் பக...
- நக்கீரன் அலுவலகம் தாக்கப்பட்டதற்க பெ.மணியரசன் கண்ட...
-
►
January
(6)
-
▼
2011
(81)
-
▼
December
(14)
- மக்கள் மீது காவல்துறை தாக்குதலை நிறுத்து - கி.வெங்...
- உரிமையைப் பறிகொடுக்கும் தீர்மானம் - பெ.மணியரசன் கண...
- சென்னையில் மலையாள ஆலுகாஸ் நகையகம் முன் ஆர்ப்ப...
- மேலும்..கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு த.தே.பொ....
- Please visit my Blog:
- கம்பம்பகுதியில் காவல்துறையினருக்கும் மக்களுக்கும் ...
- பாலை - தேசிய இனத்தைக் கருவாகக் கொண்ட முதல் திரைப்ப...
- அன்பார்ந்த தோழர்களே! வணக்கம் முல்லைப்பெரியாறு த...
- சென்னையில் மலையாள ஆலுகாஸ் நகையகம் முன் ஆர்ப...
- முல்லைப்பெரியாறு அணை உரிமையை மறுக்கும்மலையாளிகளை ...
- முல்லைப் பெரியாறு உரிமை மறுக்கும் மலையாளிகள் வெளிய...
- கொள்கையற்ற ஒற்றுமை குழப்பத்தில் முடியும் – துபாயில...
- தமிழகத்திலிருந்து மலையாளிகளை வெளியேற்றுவோம் - கி.வ...
- முல்லைப் பெரியாறு அணை உரிமைக் காப்போம் - நாளை மதுர...
-
►
October
(6)
- தமிழினம் காக்க கோவையில் கூடுவோம்! - பெ.மணியரசன் வே...
- PRESS NEWS[25.10.2011]:: அணுஉலை ஆபத்திலிருந்து தமி...
- தமிழக முதல்வர் காவிரி இறுதித் தீர்ப்பை அரசிதழில் வ...
- கூடங்குளம் அணுஉலைநை நிறுத்தக் கோரி தமிழகமெங்கும் த...
- பேரறிவாளன், முருகன்ஈ சாந்தன் மூவரையும் வேற்று மாநி...
- மூன்று தமிழர் தூக்கு தண்டனையை நீக்க சென்னையில் 05....
-
►
September
(23)
- தமிழினத் தற்காப்பு மாநாட்டு - காணொளிகள்
- வெளிமாநிலத்தவர்க்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை...
- முல்லைப் பெரியாறு அணை உரிமை மறுக்கும் மலையாளிகளை த...
- பரமக்குடி துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறையினர்...
- தமிழ்நாட்டை தனி வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் ...
- மூன்று தமிழர் தூக்கு தண்டனையை நீக்கி விடுலை செய்க ...
- கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்களை இழுத்து ...
- ஐ.நா.வில் பாலஸ்தீனத்திற்கு உறுப்பு நாடு தகுதி வழங்...
- தென்பென்னை கிளைவாய்க்கால் திட்டத்தை நிறைவேற்றுக - ...
- உயிரித் தொழில்நுட்ப சட்டத்தை கைவிடுக - ஓசூர் த.தே....
- மீனவர்களுக்கு பாதுகாக்க தற்காப்பு படை அமைக்க வேண்ட...
- இராசபட்சேவை குற்றவாளிக் கூண்டிலேற்றுக - ஓசூர் த.தே...
- இந்தியா தமிழ்நாட்டை விடுவிக்க வேண்டும் - ஓசூர் மாந...
- நாளை தமிழினத் தற்காப்பு மாநாடு பதிவு, சங்கதி, மீனக...
- தமிழ்த் தேசியம் மக்களின் முழக்கமாக மாறி வருகின்றது...
-
▼
December
(14)
Labels
- PRESS NEWS (1)
- PRESS NEWS[18.10.2011] (1)
- PRESS RELEASE (1)
- அகதிகள் (1)
- அறிக்கை (20)
- ஆர்ப்பாட்டம் (9)
- இளங்கோவன் (1)
- ஈழம் (8)
- உழவர் முன்னணி (4)
- கட்டுரை (1)
- கண்டனம் (5)
- காணொளி (1)
- சிதம்பரம் (2)
- சீமான் (1)
- செங்கல்பட்டு (1)
- செய்தி (5)
- தஞ்சை (1)
- தாக்குதல் (1)
- தேர்தல் (1)
- நிதிநிலை (1)
- பாராட்டு (1)
- புறக்கணிப்பு (3)
- பெ.மணியரசன் (7)
- மறியல் (2)
- மாநாடு (1)
- மின்வெட்டு (1)
- முத்துக்குமார் (4)
- முல்லைப் பெரியாறு (2)
- மொழிப்போர் (1)
- வடநாட்டு மாணவர்கள் (1)
- வழக்கு (1)
- விகடன் (1)
- விடுதலை (2)
- வீரவணக்கம் (6)
- வெளியார் (3)
0 comments:
Post a Comment